தாமரை விதை கூட ஒரு வித சத்தான சுவையான ஸ்நாக்ஸ்மிஸ் பண்ணிடாதிங்க

தாமரை விதையை மசாலாவால் வறுத்து சாப்பிட்டால் சுவையே தனி...தாமரை விதையை மசாலா மக்கானா எனவும் கூறுவார்கள். Read More


நீங்கள் சிக்கன் சாப்பிடுபவர்களா?உங்களுக்கான ஆரோக்கிய செய்திகள் இதோ!!

உணவு என்பது நம் பசியை மட்டும் போக்குவது அல்ல நம் வாழ்க்கையை ஆரோக்கியமாக இருக்க முக்கிய பங்கு வகிக்கின்றது.இவ்வுலகில் அசைவ சாப்பாடை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது அதிலும் அசைவத்தில் சிக்கன் விரும்பிகள் தான் அதிகம். Read More


வறுத்த மீனை விட சுட்ட மீன்தான் சூப்பர்

வார வாரம் மீன் சாப்பிடுபவர்கள் மற்றும் அடிக்கடி மீன் சாப்பிடுபவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி Read More


உடலுக்கு சத்து தரும் தர்பூசணி அடை..

அடை வகையில் பல அடைகள் உள்ளது. ராகி அடை, கோதுமை அடை, பருப்பு அடை என பல வகைகள் உண்டு. இன்று நாம் பார்க்க இருப்பது தர்பூசணி அடை. சரி, தர்பூசணி அடை எப்படி செய்றதுன்னு பார்ப்போமா.. Read More


கைத்தட்டினால் உடலுக்கு அவ்வளவு நல்லதாம்.. தெரியுமா ??

நாம் எதற்கெல்லாம் கை தட்டுவோம் ?? ஒருவரை பாராட்ட, நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த கை தட்டுவோம். ஆனால், இந்த கைதட்டுதலில் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. கை தட்டுவது ஒரு யோகாப் பயிற்சிக்கு இணையானது. Read More


உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாகற்காய் கிரேவி ரெசிபி..

Bitter ground recipe is good for health:- பாகற்காய் என்றாலே முதலில் முகம் சுழிப்பு தன் ஏற்படும். ஆனால், இதில் உள்ள கசப்புத்தன்மை மற்றும் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மிகவும் நல்லது. பாகற்காயில் இருக்கும் கசப்பை சற்று நீக்கி ரெசிபியாக மாற்றினால் பாகற்காயைக்கூட விரும்பி சாப்பிடலாம். சரி, பாகற்காய் கிரேவி எப்படி செய்றது என்று பார்ப்போம்.. Read More