வாய் துர்நாற்றத்திற்கு தீர்வுதான் என்ன?

வாயிலிருந்து எழும் விரும்பத்தகாத நாற்றம் குழுவில் பேசி பழக பெருத்த தடையாக அமைந்து விடுகிறது. அலுவலகம், விழாக்கள், கூடுகைகளில் யாரிடமும் கருத்துகளை பரிமாறிக்கொள்ள இயலாத நிலையில் தவித்துப்போய்விடுவோம். அதிக மனஅழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய இக்குறைபாட்டின் பின்னே பல உடல்நல கேடுகளும் இருக்கக்கூடும். ஆகவே, துர்நாற்றத்தினால் ஒதுங்கி இருப்பதைக் காட்டிலும் அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பதே முக்கியம். Read More