‘இடியட்’ என்று தேடினால் ட்ரம்பின் முகத்தை காட்டும் கூகுள் !

கூகுளில், ஆங்கிலத்தில் இடியட் என்று தேடினால் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் படம் வருகிறது. இதனால், புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. Read More