how-comes-cardiac-arrest-and-how-to-overcome-from-cardiac-arrest

கார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்?

இதயத்திற்கு இரத்தம் செல்வது திடீரென நின்றுபோகும் நிலை இதய செயலிழப்பு எனப்படுகிறது.

Oct 20, 2020, 14:00 PM IST

how-to-make-pudina-tea-in-tamil

செம்பருத்தி சீரியலின் ஸ்பெஷல் புதினா டீ; பத்தே நிமிடத்தில் செய்வது எப்படி??

செம்பருத்தி சீரியலில் மிகவும் புகழ் பெற்ற புதினா டீ உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த டீயை தினமும் குடிப்பதால் உடலில் கலந்து இருக்கும் தேவையான கொழுப்பை கரைக்க உதவுகிறது.

Oct 19, 2020, 20:27 PM IST

benefits-of-blue-pea-in-tamil

எவ்வளவோ டீ குடிச்சிருப்போம்.. ஆனால் ப்ளூ டீ குடிச்சி இருக்கிங்களா?? இது உடல் நலத்திற்கும் மிகவும் நல்லதாம்..

இவ்வுலகத்தில் டீ மற்றும் காபிக்கு தனி தனி ரசிகர்கள் இருப்பார்கள். இந்த கடையில் டீ நல்லா இருக்கும் என்று யாராவது சொன்னால் முதலில் அதை சுவைத்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள்.

Oct 19, 2020, 18:02 PM IST

benefits-og-giloy-leaves-in-tamil

கொரோனா கால நோய் எதிர்ப்பு சக்தி இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும்...

கொரோனா பெருந்தொற்று காரணமாக உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவு பொருள்கள், தாவரங்களை பற்றி அதிக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

Oct 18, 2020, 21:29 PM IST

how-to-control-white-hair-using-amla

கலர் பயன்படுத்தாமல் முடி கரு கருன்னு இருக்க வேண்டுமா?? வயதானாலும் முடி நரைக்க கூடாதா?? அப்போ இதை யூஸ் பண்ணி பாருங்க..

ஆண்கள்,பெண்கள் என இருவருக்குமே இளநரை பிரச்சனை உண்டாகும்.இதனால் வயதில் முதிர்ந்தவர்கள் போல் தோற்றமளிப்பதால் செயற்கையான கலர் முதலியவற்றை பயன்படுத்தி உடல் ஆரோக்கியம்,முடியின் வலிமை தன்மை ஆகியவை கெடுத்து கொள்கின்றனர்.

Oct 18, 2020, 20:35 PM IST


what-are-the-benefits-in-garlic-in-tamil

பூண்டை இப்படி சாப்பிட்டால் சத்து அதிகம் கிடைக்குமாம்.. ட்ரை பண்ணி பாருங்க.

பூண்டில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் இதை நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.

Oct 15, 2020, 19:35 PM IST

depression-do-you-know-what-to-do

மன அழுத்தமா? நீங்கள் செய்ய வேண்டியவை எவை தெரியுமா?

நவீன கால வாழ்க்கையில் நமக்கு எல்லாமே கிடைக்கிறது. அவற்றுள் ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் அடையாத நபர் யாருமே இல்லை என்று கூறுமளவுக்கு அனைவருமே வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தில் மன அழுத்தத்திற்குள்ளாகிறார்கள்.

Oct 15, 2020, 17:26 PM IST

what-are-the-benefits-in-guava-leaf

உடல் எடையை குறைக்க கொய்யா இலையின் டீ தான் பெஸ்ட்.. கொய்யா இலையில் நாம் அறியாத உண்மைகள்..

கொய்யா இலையில் நமக்கு தெரியாமல் பல உண்மைகள் மறைந்துள்ளது.கொய்யா பழம் சாப்பிடும் அளவிற்கு கூட நாம் கொய்யா இலையை சீண்டுவதில்லை.

Oct 14, 2020, 19:45 PM IST

how-to-manage-corona-with-family-members

குடும்பத்தில் யாரையாவது கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒன்பது மாதங்களுக்கு மேலாக கடந்துவிட்டது. கிருமி நம்மை தாக்கிவிடுமோ என்ற அச்சத்துடன் இத்தனை நாள்களையும் கடத்தி வந்துள்ளோம்.

Oct 14, 2020, 19:13 PM IST

benefits-and-healthy-tips-of-snake-guard

மூல நோய், மஞ்சள் காமாலை மற்றும் வெள்ளைப்படுதலை குணமாக்கும்.. அடிக்கடி சாப்பிடலாம்.

காய்கறி கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியது புடலங்காய். புடலங்காயில் நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன.

Oct 13, 2020, 21:03 PM IST