எப்படி தூங்கினால் வலி இருக்காது தெரியுமா?? மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உதவும் சில டிப்ஸ்..

பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிக சோர்வாக விளங்குவார்கள். எந்த வேலை செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு அது பெரிய டாஸ்க்காக இருக்கும். முதுகு வலி, வயிறு வலி போன்றவை அவர்களை பயங்கரமாக எரிச்சல் படுத்தும். Read More