what-are-the-benefits-in-lotus-seeds

உடலுக்கு ஆரோக்கியம் தரும் தாமரை விதையின் பங்களிப்பு..!

தாமரை விதையை மசாலாவால் வறுத்து சாப்பிட்டால் சுவையே தனி. தாமரை விதையை மசாலா மக்கானா எனவும் கூறுவார்கள்.

Dec 30, 2020, 20:44 PM IST

what-are-the-benefits-of-dry-ginger

சுக்கில் மறைந்திருக்கும் குணாதிசியங்கள்.. இஞ்சியில் இருந்து சுக்கு தயாரிப்பது எப்படி??

சுக்கில் அளவு கடந்த ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது. இதனை தினமும் எடுத்து கொள்வதன் மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பலம் பெறுகிறது.

Dec 24, 2020, 20:31 PM IST

what-are-the-benefits-of-ladys-finger

வெண்டைக்காய் ஊறவைத்த நீரை குடித்த பிறகு உடம்புல என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

வெண்டைகாயில் புரதம், இரும்பு சத்து,நார்சத்து என ஏராளமான சத்துக்கள் சொல்லி கொண்டே போகலாம்.

Dec 18, 2020, 17:51 PM IST

benefits-of-cococnut-oil

உச்சி முதல் பாதம் வரை பயன்படும் தேங்காய் எண்ணெயின் சிறப்புகள்..!

அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது?? நீங்களே சொல்லுங்கள்.. அதுவும் பெண்கள் அழகுக்காக எதையும் செய்வார்கள். அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் சரி அதை முதலில் வாங்கிட்டு தான் மறு வேலையை பார்ப்பார்கள்.

Dec 14, 2020, 17:27 PM IST

how-to-reduce-weight

எந்த கஷ்டமும் இல்லாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா?? அப்போ இதை செய்யுங்கள்..!

இக்காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது பிறந்த குழந்தை முதல் முதிர்ந்த வயதினர்கள் வரை எல்லோர்க்கும் பயன்படும் முக்கிய தேவைகளுள் ஒன்றாகும்.

Dec 11, 2020, 18:51 PM IST

what-are-the-usage-of-drinking-sugarcane-juice

மலைக்க வைக்கும் கரும்பு சாற்றின் நன்மைகள்?? வாங்க பார்க்கலாம்..

நம் இந்தியா நாடு, கரும்பு உற்பத்தி செய்வதில் இரண்டாவது இடமாக விளங்குகிறது. கரும்பு சாறு உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

Dec 9, 2020, 17:42 PM IST

relief-from-stress

மன அழுத்தத்தால் மிகவும் துன்பப்படுகிறீர்களா?? கவலை வேண்டாம்..!

பெரும்பாலும் தனிமையில் இருக்கும் பொழுது மன அழுத்தம் நம்மை கவர முயலும். தனிமையில் தேவையில்லாத நினைவுகள் தோன்றுவதின் விளைவாக சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

Dec 8, 2020, 18:34 PM IST

does-the-cold-cause-a-cough-doing-these-will-stop-you

குளிரினால் இருமல் வருகிறதா? இவற்றை செய்தால் நின்று விடும்

இருமல் வந்தால் உடல் சரியில்லையென்றுதான் நினைக்கிறோம். ஆனால், உடலின் காற்று குழாய்களில் மாசு புகுந்துவிட்டால் அதை வெளியேற்றுவதற்காகவே இருமல் வருகிறது.

Nov 30, 2020, 19:40 PM IST

do-you-know-what-are-the-food-items-that-help-to-escape-from-winter-diseases

குளிர்கால நோய்களிலிருந்து தப்பிக்க உதவும் உணவு பொருள்கள் எவை தெரியுமா?

குளிர்காலம் வந்துவிட்டால் பலருக்கு மனநிலை மந்தமாகிவிடும். குளிராக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. தூங்கிவழிவதுபோல் இருக்கும்.

Nov 29, 2020, 20:39 PM IST

did-you-try-to-lose-weight-drink-this-before-bed

எடையை குறைக்கணும்னு ட்ரை பண்றீங்களா? படுக்கிறது முன்னால இதை குடிங்க!

உடல் எடையை குறைப்பதற்கு பல முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். சிரமத்தை பாராமல் பல செயல்களில் ஈடுபடுவோம்.

Nov 27, 2020, 21:29 PM IST