Mar 12, 2026, 15:09 PM IST
இதனால் ஆத்திரமடைந்த கால் டாக்ஸி ஓட்டுனர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் கேஸ் பங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Nov 19, 2025, 11:10 AM IST
இதற்கிடையே, மழைக்காலங்களில் அதிகளவில் விளையும் சீனிக்கிழங்கு மற்றும் கப்பக்கிழங்கு (மரவள்ளிக்கிழங்கு) ஆகியவற்றின் விலை சந்தையில் மிகவும் குறைவாக உள்ளது. Read More
Jan 7, 2021, 17:20 PM IST
கேரளாவில் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு தீர்மானித்துள்ளது. இதையடுத்து 1 லிட்டருக்கு ₹ 100 வரை உயர்த்தப்படும்.கேரளாவில் இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளை அரசு மதுபான விற்பனைக் கழகம் தங்களுடைய சில்லறைக் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது. Read More
Dec 5, 2019, 12:51 PM IST
வெங்காய விலை உயர்வை தடுக்காத மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Sep 11, 2019, 10:23 AM IST
பாகிஸ்தானில் மொகரம் பண்டிகைக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால், லிட்டர் விலை ரூ.140 ஆக உயர்ந்தது. Read More
Sep 26, 2018, 11:25 AM IST
முளைக்கீரை பசியைத்தூண்டுகிறது உடல் சூடு இரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் இக்கீரையை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது Read More
Sep 17, 2018, 13:46 PM IST
கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். Read More
Sep 15, 2018, 10:33 AM IST
ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய் நெருங்கியுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. Read More
Sep 7, 2018, 14:18 PM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பந்த்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. Read More
Sep 6, 2018, 08:08 AM IST
பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த விலை உயர்வு குறித்து அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். Read More