அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஜன.20ம் தேதி அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, இன்று(ஜன.20) அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம், அப்போதைய அதிபர் ஒபாமா, டிரம்புக்கு விருந்தளித்தார்.
அமெரிக்க புதிய அதிபராக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் ஒளிபரப்பபடும் காணொலி காட்சியில், இந்திய வம்சாவளியினர் உருவாக்கிய பிரமாண்ட கோலங்கள், காட்சிப்படுத்தப்பட உள்ளது.
அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பிடன் வரும் 20ம் தேதி பதவியேற்கும் நிலையில், நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு காரில் துப்பாக்கியுடன் வந்த மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது தலைநகரில் 25 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், நாட்டின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக அமெரிக்க வாழ் இந்தியர் சமீரா பசிலியை நியமித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் வரும் 20ம் தேதி பதவியேற்கவுள்ளார். டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வாஷிங்டனில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு, படைகள் குவிக்கப்படுகிறது.
டிரம்ப் கெடுத்து வைத்துள்ள அமெரிக்க நீதித் துறையைச் சீர்படுத்துவதுதான் எனது முதல் பணி என்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது.
அமெரிக்க கேபிடல் கட்டிடத்தில் நடந்த தனது ஆதரவாளர்களின் வன்முறைச் செயல்களுக்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். 12 நாட்களில் பதவியிழக்கும் டிரம்ப், ஆட்சியை ஒப்படைக்கத் தயாராகியுள்ளார்
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அதிகாரிகளாக 2 இந்திய அமெரிக்கர்களை புதிய அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிட்டனர்.