“நடிகர் கமல்ஹாசன், அஜித் துரோகிகள்”

நடிகர்கள் கமல்ஹாசனும், அஜித்குமாரும் பரதக்கலைக்கு துரோகம் இழைத்து விட்டதாக இயக்குநர் ஸ்ரீராம் குற்றம்சாட்டியுள்ளார் Read More


ஹிட்லரின் படைகள் போல் ஆர்.எஸ்.எஸ் செயல்படுகிறது.. குமாரசாமி அச்சம்..

ராமர்கோயில் கட்டுவதற்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளப்படுத்தப்படுகிறது, ஹிட்லரின் நாஜி படைகள் போல் ஆர்.எஸ்.எஸ் செயல்படுகிறது என்று குமாரசாமி அச்சம் தெரிவித்துள்ளார்.அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. Read More


பற்றி எரியும் கட்சி உட்பூசல் | தங்கபாலு Vs மோகன் குமாரமங்கலம்

தமிழக காங்கிரஸ் கட்சி சமீபத்தில் மாவட்ட மற்றும் மாநில பொறுப்பாளர்களை நியமித்தது. அது தொடர்ந்து ஏற்கனவே கசிந்து கொண்டு இருக்கும் உட்கட்சி பூசல், பூதாகரமாக வெடித்துள்ளது. Read More


கர்நாடக துணை சபாநாயகர் சாவு ஒரு அரசியல் படுகொலை.. குமாரசாமி குற்றச்சாட்டு..

கர்நாடக மேலவைத் துணைச் சபாநாயகர் தர்மேகவுடா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் அரசியல் படுகொலை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் சட்டமேலவையின் துணைச் சபாநாயகராக தர்மேகவுடா இருந்து வந்தார். அவர் நேற்று சகாராபட்டினாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தார். Read More


குட்டி லவ் ஸ்டோரி ஆந்தாலஜி படத்தை இயக்கும் 4 பிரபல இயக்குனர்கள்..

4 இயக்குனர்கள் இயக்கும் ஒரு குட்டி லவ் ஸ்டோரி, தயார்ப்பு ஐசர் கணேஷ், கவுட்ஜம் மேனன், வெங்கட் பிரபு, விஜய், நலன் குமாரசாமி, Read More


கர்நாடகா இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவிருந்த இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. Read More


பதவியிழந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட முடியுமா? சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள், இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More


நில மாற்ற முறைகேடு வழக்கில் சித்தராமையா, குமாரசாமிக்கு சம்மன்.. ஐகோர்ட்டில் மனு தாக்கல்..

விவசாய நிலங்களை கட்டுமான நிலமாக மாற்ற உத்தரவு பிறப்பித்ததில் முறைகேடு செய்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது. இதை எதிர்த்து இருவரும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More


திருப்பதி தேவஸ்தானம் போர்டில் அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு பதவி

திருப்பதி தேவஸ்தானம் டிரஸ்ட் போர்டில் அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் உள்பட 4 தமிழர்களுக்கு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது. Read More


எடியூரப்பா மகன் ஊழல்.. கர்நாடக பாஜக தள்ளாட்டம்

கர்நாடகா பாஜக அரசில் உயர் அதிகாரிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணிமாற்றங்களை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமித்ஷாவுக்கு புகார் சென்றுள்ளது. Read More