Sep 16, 2026, 08:33 AM IST
இந்த மாரத்தன் போட்டியின் மூலம் கிடைக்கவுள்ள நிதி, குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Oct 16, 2025, 16:40 PM IST
18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் டேனியல் தாமஸ் பள்ளி மாணவன் மகிலேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இவர், திசையன்விளை லிட்டில் கிராண்ட் மாஸ்டராகவும் தேர்வு செய்யப்பட்டார். Read More
May 5, 2021, 16:33 PM IST
அதிமுகவின் எதிர்கட்சித்தலைவர் யார் என்ற விவாதம் கட்சிக்குள் பூதாகரமாக எழுந்துள்ளது. Read More
Oct 29, 2020, 12:01 PM IST
விஸ்வாசம் படத்தையடுத்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் அஜீத். இப்படத்தை எச்.வினோத் டைரக்டு செய்தார். இதையடுத்து அஜீத் அடுத்து நடிக்கும் வலிமை படத்தையும் வினோத்தே டைரக்டு செய்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது. Read More
Jul 4, 2019, 09:50 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்தில் வெற்றி மேல் வெற்றியாக குவித்த நியூசிலாந்து அணி, கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியுற்று, அரையறுதிக்கே திண்டாட வேண்டியதாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, இங்கிலாந்தை எளிதாக அரையிறுதிக்கு அனுப்பி வைத்த நியூசிலாந்து, தனது அரையிறுதி வாய்ப்புக்காக 2 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது Read More
Jul 3, 2019, 10:18 AM IST
உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் முக்கியப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அரையிதிக்கு தகுதி பெறுவதற்கு இரு அணிகளுமே முட்டி மோதும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கலாம். Read More
May 4, 2019, 07:53 AM IST
ஆந்திர மாநிலத்தில் பசிக்கொடுமையால் குழந்தை ஒன்று மண்ணை தின்றதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது Read More
May 2, 2019, 11:35 AM IST
தாய்லாந்து நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் செயல்பட்டாலும் மன்னர் பெயரால்தான் அரசு செயல்படும். கடைசியாக, நீண்ட காலமாக மன்னராக இருந்த பூமிபால் அதுல்யாதேஜ் கடந்த 2016ம் ஆண்டில் மரணமடைந்தார். அவரது மகன் மகா வஜிரலாங்கோர்ன் அடுத்த மன்னராக தேர்வானார். ஆனாலும், பூமிபால் மறைந்து ஓராண்டுக்கு பின்னர் சில சம்பிரதாயங்களை பின்பற்றிய பிறகுதான் முழுப் பொறுப்பேற்க முடியும் Read More
Feb 17, 2019, 13:44 PM IST
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் திடீரென தீ விபத்து அபாய எச்சரிக்கை அலாரம் ஒலி எழுப்பியதால் வீரர்கள், ரசிகர்கள் என மைதானத்தில் இருந்த அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர் Read More
Aug 4, 2018, 21:30 PM IST
Batsmen enjoyed batting by fighting the challenges and scoring, ensuring the fun is the unlimited. Read More