சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் தற்கொலை..

கொரோனா காலத்தில் வைரஸ் பாதித்துப் பலி ஆகிறவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். அதே சமயம் வேலையைப் பறிகொடுத்து வருமானம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இளம் நடிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். Read More