தியேட்டரில் படம் வராவிட்டால் நடிகருக்கு மரியாதை இருக்காது.. உதிர் பட விழாவில் இயக்குனர் பரபரப்பு..

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர் டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கிய தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் உதிர். Read More