ரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..

சியான் விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களுமே இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. கடந்த மாதம் கோப்ரா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துக் கொண்டிருந்தபோது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்தது. Read More


முன்னணி நடிகருடன் திண்டுக்கல் போன நடிகை.

ஒன்றரை வருடமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் சிம்பு. தற்போது புதிய உற்சாகத்துடன் படங்களில் நடித்து வருகிறார். Read More


ரஹ்மான் கோட்டையில் உருவாகும் ரஜினியின் 'பேட்ட'

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் YM ஸ்டுடியோவில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ’பேட்ட’ படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. Read More


நிஜ துப்பாக்கி பயிற்சி: நடிகர் கிருஷ்ணாவை சுற்றிவளைத்த அதிரடிப்படை

நிஜ மாவோயிஸ்ட் என தவறாக எண்ணி அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More


ஜீவா நடிக்கும் ஜிப்ஸி படப்பிடிப்பு தொடக்கம்...

மிகப்பெரிய பட்ஜெட்டில் சமூகப் பிரச்சினை ஒன்றை எடுத்து சொல்ல உள்ளதாக ஜிப்ஸி குறித்து ராஜூ முருகன் கருத்து தெரிவித்துள்ளார். Read More


தர லோக்கல் ஹாப்பி பர்த்டே சாய் பல்லவி: மாரி 2வின் கொண்டாட்டம்

சாய் பல்லவி படக்குழுவினருடன் கேக் வெட்டும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. Read More



'தளபதி 62'படப்பிடிப்பு:ரசிகரின் செயலால் கடுப்பான ஏ.ஆர்.முருகதாஸ்

சமீபத்தில் படத்தின் ஒரு காட்சிக்காக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இரவு நேர ஷூட்டிங் நடைபெற்றது. Read More