வாட்ஸ்அப் தொடர்பான தொழில்நுட்ப வலைப்பதிவு கண்காணிப்பு தகவலின் அறிக்கையின் படி, ஒரே கணக்கை ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் செயல்படுத்துவது என்பது குறித்துக் கடந்த வாரம் முதல் வாட்ஸ்அப் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. வாட்ஸ்அப் இதில் தீவிரமாக உள்ளதால் விரைவில் இந்த அம்சத்தை வெளியிடக்கூடும் .
வாட்ஸ்அப் செயலியில் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் சில வசதிகள் மேசை கணினி பயன்பாட்டிலும் வர இருப்பதாக தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.
வாட்ஸ்அப் செயலியின் எல்லா அம்சங்களும் இணையம் (வாட்ஸ்அப் வெப்) மற்றும் மேசை கணிணியில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப்பில் இல்லாத நிலை உள்ளது.
பிக்ஸ்பி, அமேசான் அலெக்ஸா ஆகிய குரல் தேடுபொறிகளுடன் கூகுள் அசிஸ்டெண்ட்டும் சாம்சங் ஸ்மார்ட் டி.வியில் இடம் பெற உள்ளது. இதைத் தனியாகப் பதிவிறக்கம் செய்யவோ, டி.வியில் நிறுவவோ தேவையில்லை. விருப்பத்தின் பேரில் குரல் தேடுபொறிகளை மாற்றிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வாட்ஸ்அப் பல்வேறு புதிய அம்சங்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. செய்திகள் தாமாகவே அழியக்கூடிய டிஸ்ஸப்பிரியங் முறை
வணிக நிறுவனங்களில் என்னென்ன தயாரிப்புகள் கிடைக்கின்றன என்பதை விரைந்து பார்ப்பதற்கு வசதியாக வாட்ஸ்அப் செயலியில் ஷாப்பிங் (shopping) என்ற பொத்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவைக்காக வாட்ஸ் அப் நிறுவனம் இந்திய வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. யுபிஐ ஆதரவு பயன்பாட்டைப் பயன்படுத்தி இனி எவருக்கும் வாட்ஸ்அப்பில் பணம் அனுப்ப முடியும் பணம் பெறவும் முடியும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் பே, போன்பே போன்று வாட்ஸ்அப் நிறுவனம், வாட்ஸ்அப் பே என்ற பணப்பட்டுவாடா செயலி சேவையை ஆரம்பிக்க இருக்கிறது.
வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ள செயலிதான். எப்போதும் வாட்ஸ்அப்பை பார்த்துக்கொண்டே இருப்பது பலருக்கு வழக்கம்.
சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் ஒன்று வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.