ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுக்கு பதிலாக 3 பாக்கெட் சிறுநீரை டெலிவரி செய்த நிறுவனம்..!

வடக்கு லண்டனை சேர்ந்த மிச்செல் லியோனார்டு என்ற பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் நேற்று அவரது 42வது பிறந்தநாளை குழந்தைகளுடன் சிறப்பாக கொண்டாடும் விதமாக ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துள்ளார். Read More