விமானப்படையின் மிக் 21 விமானம் விபத்து... 2 பைலட்டுகள் உயிர் தப்பினர்

குவாலியர் அருகே இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த பைலட்டுகள் இருவரும் பத்திரமாக குதித்து உயிர் தப்பினர். Read More


விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானம்.. 13 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு

அருணாச்சலப் பிரதேசத்தில் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானப் படை விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது Read More


அமெரிக்காவில் ஆற்றுக்குள் பாய்ந்த விமானம் ...! 142 பேர் உயிர் தப்பிய அதிசயம்!

அமெரிக்காவின் புளோரிடாவில் 142 பேருடன் தரையிறங்கிய போயிங் விமானம், ஓடுபாதையிலிருந்து விலகி ஆற்றுக்குள் பாய்ந்தது. ஆற்றுக்குள் கால் பகுதி மட்டுமே விமானம் மூழ்கியதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர் Read More


திருமணமாகி 3 மாதம் தான் ஆகிறது.... எத்தியோப்பிய விமான விபத்தில் பலியான இந்திய பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்

எத்தியோப்பிய விமான விபத்தில் பலியான இந்தியர்கள் 4 பேரில் ஒருவரான இந்திய பெண் அதிகாரிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகியுள்ளது. கணவருடன் செல்ல வேண்டியவர் கடைசி நேரத்தில் தனியாக சென்றார் என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More


எத்தியோப்பியாவில் விமான விபத்து எதிரொலி - போயிங் ரக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

எத்தியோப்பியாவில் விமான விபத்தில் 157 பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போயிங் ரக விமானங்கள் அனைத்தையும் இயக்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More


இந்தோனேஷிய விமான விபத்து; இந்திய விமானி உடல் மீட்பு!

இந்தோனேஷிய விமான விபத்தில் பலியான இந்திய விமானி உடல் மீட்கப்பட்டுள்ளது. Read More


கனடாவில் நடுவானில் விமானங்கள் மோதல்: ஒருவர் பலி

நவம்பர் 4ம் தேதி ஞாயிறு அதிகாலை கனடாவின் ஒண்டாரியா மாகாணத்தில் நடுவானில் இரு குட்டி விமானங்கள் மோதிக்கொண்டன Read More


சியாட்டில் - திருடப்பட்ட விமானம் நொறுங்கியது

அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலம் சியாட்டிலில் உள்ள டாகோமா விமான நிலையத்தில் விமானத்தை திருடிச் சென்றவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். Read More