சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: போலீஸாரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

சாத்தான்குளத்தில் போலீசாரின் சித்திரவதை காரணமாக உயிரிழந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர். Read More


சாத்தான்குளம் போலீஸ் தாக்கி தந்தை மகன் இறப்பு: வழக்கு விசாரணை நவம்பர் 11ஆம் தேதி துவக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த ஜீன் மாதம் 19ந் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். Read More