தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்.. திமுக அரசு யாரை தேர்வு செய்ய போகிறது?!

1989 ஆண்டு பேட்சை சேர்ந்த ஷகில் அக்தர் ஜூனியர் அதிகாரி நியமிக்கப்பட வாய்ப்பே இல்லை. Read More


புதிய தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபியாக திரிபாதி பொறுப்பேற்றனர்

தமிழக புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட சண்முகமும், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்ட திரிபாதியும் இன்று பொறுப்பேற்றனர். Read More