இறால் சுக்கா மசாலாவை இப்படியும் செய்யலாம்.. சுவை செம கலக்கலாக இருக்கும்..

அசைவத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது இறால் என்று கூறலாம். அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு. இறாலில் பல வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இறாலில் பல வகை ரெசிபி செய்யலாம். Read More