கொட்டும் பனியில் 4 மணி நேரம் போராடி கர்ப்பிணியை காப்பாற்றிய ராணுவ வீரர்கள்.. மனதை உருக்கும் சம்பவம்..

காஷ்மீரில் சாலை முழுவதும் பனி மூடி இருந்ததால் பிரசவ வலியில் துடித்த பெண்ணை ராணுவ வீரர்கள் நான்கு மணி நேரம் தோள்களில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


தெலங்கானாவில் வெள்ளப் பெருக்கு.. டிராக்டரில் கர்ப்பிணி..

ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் கர்ப்பிணிப் பெண்ணை போலீசார் டிராக்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். Read More


கர்ப்பிணிப் பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கலாமா?

கருவுற்ற பெண்கள் பொதுவாக குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது ஈரத் தலையுடன் இருப்பதையும் தவிர்த்து விடல் வேண்டும் Read More


பிரசவத்திற்காக மனைவியை 12 கி.மீ. சுமந்த கணவர் - குழந்தை இறந்தது

ஆந்திராவில் எட்டு மாத கர்ப்பிணியான மனைவியை பிரசவத்திற்காக 12 கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்துள்ளார் கணவர். வழியிலேயே அப்பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது. பிறந்த ஆண் குழந்தை இறந்துபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


தொட்டில் கட்டி கர்ப்பிணியை சுமந்து சென்ற அவலம்...

6 கிலோமீட்டர் தூரம் கிராம மக்கள் மற்றும் உறவினர்களே அந்தக் கர்ப்பிணி பெண்ணை சுமந்து சென்றனர். Read More


’இவையெல்லாம் வேண்டாம்’- கர்ப்பிணிப்பெண்கள் கவனத்துக்கு!

உணவுகள் பல ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால், கர்ப்ப காலத்தில் அதிலும் சிலவற்றைத் தவிர்க்க வேண்டியது கட்டாயமாகிறது. ஏனெனில், அவை சில நேரம் தாயையும், சில நேரம் கருவையையும் பாதிக்கக்கூடும். Read More


மரணமடைந்த கர்ப்பிணிக்காக போராடியவர்கள் மீது போலீஸ் காட்டுமிராண்டி தாக்குதல்

மரணமடைந்த கர்ப்பிணிக்காக போராடியவர்கள் மீது போலீஸ் காட்டுமிராண்டி தாக்குதல் Read More