பாகிஸ்தான் அரசு உதவியுடன் நடந்தது என்று இந்திய அரசு தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தி வருகிறது.
மொத்தம் 13,800 பக்கங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன
இந்தியாவில் புல்வாமா போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி செய்துள்ளது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளது.
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் படை வீரர்கள் 40 பேரின் குடும்பத்திற்கு தலா 1.01 கோடி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஜம்மு- காஷ்மீரில் மேலும் 10 ஆயிரம் படை வீரர்கள் குவிப்பு
புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் விடுமுறைக்காக விமானத்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களையும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று மேகாலயா மாநில ஆளுநர் தடாகதா ராய் பேசியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது