பரியேறும் பெருமாள் பட பாடகருக்கு கலெக்டர் உதவி..

பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோவின் தந்தையாக நடித்தவர் நாட்டுப்புற கலைஞர். அவர் நெல்லையில் மழைக்கு ஒழுகும் கூரை வீட்டில் வாழ்ந்து வந்தார். Read More


கேரளாவுக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த இசைப்புயல்

கனமழையின் எதிரொலியால் வெள்ளம் பாதித்த கேரளாவிற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கி இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்துள்ளார். Read More


கேரளாவுக்காக டீக்கடை வைத்து ரூ.51 ஆயிரம் நிவாரண நிதி திரட்டிய மாணவர்கள்

கேரள வெள்ள நிவாரணத்திற்காக டீக்கடை நடத்தி ரூ.51 ஆயிரம் நிவாரண நிதி திரட்டி மும்பை மாணவர்கள் வழங்கியுள்ளனர். Read More


கேரள வெள்ளம்: பாட்டுப்பாடி ரூ.10 லட்சம் நிதி திரட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கா உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாட்டுப்பாடி மகிழ்வித்து நிவாரண நிதி திரட்டி உள்ளனர். Read More


கேரளாவுக்கு ரூ.600 கோடி நிவாரண நிதி விடுவித்தது மத்திய அரசு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூ.600 கோடி நிவாரண நிதி விடுவித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More


ரூ.700 கோடி நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்

மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான, கேரள மாநிலத்திற்கு ரூ.700 கோடி நிதியுதவி வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முன் வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். Read More


நிவாரண நிதி கொடுத்த சிறுமிக்கு ஹீரோ நிறுவனம் அளித்த ஆச்சரிய பரிசு

கைக்கிள் வாங்குவதற்காக சேமித்த ரூ.9 ஆயிரம் பணத்தை கேரள நிவாரண நிதிக்காக வழங்கிய சிறுமிக்கு சைக்கிள் வழங்கிய ஹீரோ நிறுவனம், மேலும், ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து கவுரவித்துள்ளது. Read More


கேரளாவிற்கு தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கும் வெங்கையா நாயுடு

கடும் சேதமடைந்துள்ள கேரள மாநிலத்திற்கு தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். Read More


கேரளாவிற்கு ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் நிதியுதவி

கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். Read More


கேரளாவுக்கு 500 கோடி ரூபாய் இடைக்கால நிவாரண நிதி- பிரதமர் அறிவிப்பு

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு 500 கோடி ரூபாய் இடைக்கால நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். Read More