உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!

வெயிலில் வேலை செய்து சோர்வாக வரும் கணவருக்கு குளிர்ச்சியாக வெள்ளரிக்காய் பச்சடி கொடுத்து பாருங்கள். Read More


சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

சில குழந்தைகளுக்கு மதியம் பொரியல் இல்லை என்றால் சாப்பிடவே தோன்றாது. அதுக்காக தினமும் உருளை கிழங்கு, போன்றவை கொடுத்தாலும் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும். Read More


புளிப்பான கீரை தயிர் கூட்டு செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு கீரை சுத்தமாக பிடிக்காது. கீரை என்றாலே சாப்பிட தயங்குவார்கள். ஆனால் கீரையில் பலவகை சத்து உள்ளது. Read More


உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் பப்பாளி சாலட்..! வெயிலுக்கு இதமான ஃப்ரூட்..

மழை காலம் போய் வெயில் காலம் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. வேலைக்கு செல்பவர்கள் உடல் குளிர்ச்சிக்காக இந்த சாலட்டை சாப்பிட்டால் வெயிலுக்கு இதமாக இருக்கும். Read More


சத்துமிக்க சுவையான கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி??

கறிவேப்பிலையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனால் முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை மேன்மை அடையும். Read More


சுவையான பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி??

விசேஷ காலத்தில் இனிப்பான பாயாசத்தை இறைவனுக்கு வழிபாடு செய்வது வழக்கம். Read More


உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் முள்ளங்கி சட்னி.. இட்லி, தோசைக்கு செம காம்பினேஷன்..

எப்பொழுதும் கார சட்னி, தேங்காய் சட்னி என்று மட்டுமே சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டதா. கவலை வேண்டாம்! முள்ளங்கியில் சுவையான, சூப்பரானா சட்னி காத்து கொண்டிருக்கிறது. Read More


நெய் மணக்க சூடான வெஜிடபிள் கிச்சடி செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..

வெஜிடபிள் சாப்பிடுவதால் நமது உடலுக்கு முக்கியமாக தேவைப்படும் ஆரோக்கிய சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றது. இதனால் நாம் சாப்பிடும் போது வெஜிடபிள் சேர்த்து கொள்வது முக்கியம். Read More


உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் விதமாக இந்த கூட்டை சாப்பிடுங்கள்..

உடலுக்கு தினமும் ஆரோக்கியம் தருவது காய்கறிகள் தான். அதலில் ஒன்று வெள்ளரிக்காய். இதில் தண்ணீர் சத்து அதிகம் உள்ளதால் உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாத்து கொள்கிறது. Read More


புத்தாண்டை இனிப்புடன் வரவேற்றுங்கள்..! சுவையான பொரிகடலை உருண்டை செய்வது எப்படி??

இந்த ரெசிபி இல்லத்தரசிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கருப்பட்டி பொரிகடலை என்றாலே நாக்கில் எச்சில் ஊறும் அளவிற்கு இதனின் சுவை இருக்கும். Read More