கன்னட நடிகர் யஷ், கேஜி எஃப் சேப்டர் படம் மூலம் தமிழ் உள்ளிட்ட இந்தி, தெலுங்கு. இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் அறிமுகமானார். அப்படம் எல்லா மொழிகளில் வசூல் சாதனை புரிந்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இப்படத்தின் 2ம் பாகம் உருவாகிறது.
கன்னட நடிகர் யஷ், கே.ஜி எஃப் படத்துக்குப் பிறகு அனைத்து மொழி நடிகர் ஆகிவிட்டார். அப்படம் தமிழ், தெலுங்கு. இந்தி எல்லா மொழிகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது கே ஜி எஃப் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் வில்லனாக பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் நடிக்கிறார்.
பாலிவுட்டில் பிரபல நடிகர் சஞ்சய் தத். ஏராளமான இந்தி படங்களில் ஹீரோ, வில்லன், குணசித்ரம் எனப் பல கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த முன்னா பாய் எம் பி பி எஸ் படம்தான் தமிழில் கமல்ஹாசன் நடிக்க வசூல் ராஜா எம்பிபிஎஸ் என்ற பெயரில் திரைக்கு வந்தது.
புற்றுநோய் பாதிப்பு திரையுலகில் அடிக்கடி கேள்விப்படும் விஷயமாக இருக்கிறது. சமீபத்தில் காமெடி நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர்.
கேன்சர் எனப்படும் புற்று நோய் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். கேன்சர் பாதிப்புக்கு திரையுலகில் பல நடிகர், நடிகைகள் உள்ளாகி இருக்கின்றனர். இந்தி நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான் கான், மனிஷா கொய்ராலா எனப் பலர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் எல்லோருமே அமெரிக்கா சென்று மருத்துவமனையில் வருடக் கணக்கில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பினர்
பல்வேறு பிரபலங்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்திருக்கின்றனர். சிலர் மரணத்தைத் தழுவி உள்ளனர். பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர். இர்பான் கான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் நடிகை மனிஷா கொய்ராலாவும் பாதிக்கப்பட்டார்.
கொரோனா காலகட்டத்தில் சில நடிகர்கள் அதிர்ச்சி மரணம் அடைந்தனர். இரண்டு மாதத்துக்கு முன் பாலிவுட் பிரபல நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான்கான் அடுத்தடுத்து மரணம் அடைந்து திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 9ம் தேதி மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிந்தது.
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சில தினங்களுக்கு முன் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது.
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சில தினங்களுக்கு முன் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு மும்பை மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டது.