கோமா நிலையில் தமிழக அரசு- ஸ்டாலின் விமர்சனம்

நீர்மேலாண்மையில் அக்கறை இல்லாத, தமிழக அரசு கோமா நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More


அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். Read More


வேறுபாடுகளை புறந்தள்ளி கேரள மக்களுக்கு உதவவேண்டும் - ஸ்டாலின்

இயற்கை பேரிடரில் சிக்கித் தவிக்கும் கேரள அரசுக்கு தேவையான நிர்வாக ரீதியான ஒத்துழைப்பையும், நிவாரண மற்றும் நிதியுதவிகளையும் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி கேரள மக்களுக்கு உதவவேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More


ஆட்சியை காப்பாற்ற மோடி காலில் எடப்பாடி விழுவார் - ஸ்டாலின்

டெல்லியில் மோடியை சந்திக்க சென்றிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி, ஆட்சியை காப்பாற்றுங்கள் என்று அவரின் காலில் தான் விழுவார் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார். Read More


உண்மைகளை மறைக்கவே ரெய்டுகள் நடைபெறுகிறது! - மு.க.ஸ்டாலின் பகீர்

குட்கா வழக்கிற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாகத் திகழும் உற்பத்தி ஆலைகளில் நடத்தப்படும் ரெய்டுகள், திட்டமிட்டு உண்மைகளை மறைக்கவே நடைபெறுகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More


இரட்டைக் குழல் துப்பாக்கி பாஜகவுடன் இணைந்து வஞ்சகம் - ஸ்டாலின்

அதிமுக இரட்டைக் குழல் துப்பாக்கியாக பாஜகவின் நிலைப்பாட்டுடன் இணைந்து நின்று, தமிழக மக்களை மேலும் வஞ்சிக்கப் போகிறதா? என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More


கொள்ளைப்புறமாக ஆட்சியை பிடிக்க நினைத்தால், ஒரு நிமிடம் போதும் - ஸ்டாலின்

கொள்ளைப்புறமாக ஆட்சியை பிடிக்க நினைத்தால், ஒரு நிமிடம் போதும் - ஸ்டாலின் Read More


எந்த கொம்பனாக இருந்தாலும் திமுகவை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது - ஸ்டாலின் அதிரடி

எந்த கொம்பனாக இருந்தாலும் திமுகவை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது - ஸ்டாலின் அதிரடி Read More


2ஜி வழக்கில் ஊடகங்கள் உண்மையை வெளியிட வேண்டும்: ஸ்டாலின்

2ஜி வழக்கில் ஊடகங்கள் உண்மையை வெளியிட வேண்டும்: ஸ்டாலின் Read More


தமிழிசை ஆசையில் குறுக்கிட விரும்பாத மு.க.ஸ்டாலின்!

தமிழிசை ஆசையில் குறுக்கிட விரும்பாத மு.க.ஸ்டாலின்! Read More