தொடர்ந்து 4 மணி நேரம் ஆன்லைனில் விளையாட்டு.. திடீரென்று சிறுவன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..

புதுச்சேரியில் தொடர்ந்து நான்கு மணி நேரம் ஆன்லைனில் கேம் விளையாடிய சிறுவன் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவித ஒதுக்கீடு. திடீரென அரசு உத்தரவு வந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி இன்று மாலை தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. Read More


நகையை தொலைத்தவன் வாழ்வையும் தொலைத்தான் . கரூர் அருகே பிளஸ் டூ மாணவன் சோக முடிவு..!

ஒன்றரை பவுன் கை சங்கிலியைத் தொலைத்த பிளஸ் டூ மாணவன் வீட்டிற்குப் பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம், க.பரமத்திகுளம் நகரைச் சேர்ந்தவர் பூபதி.இவரது மகன் தீபக் ( 18). இவர், அரசுப் பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். Read More



10,11,12-ம் வகுப்புகளுக்கு பாடங்கள் குறைப்பு ... தேர்வு முறையிலும் மாற்றம்

10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு . இந்த மாற்றம் நடப்பு ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது Read More


பள்ளி மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் செல்லும் - போக்குவரத்துத் துறை அறிவிப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.CNN Read More


தூத்துக்குடி மாவட்ட அரசு பள்ளி மாணவர் கல்வி சுற்றுலா

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் சுற்றுலா துறை மூலமாக கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். Read More


பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச குடை, ரெயின்கோட்

பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக குடை மற்றும் ரெயின் கோட் வழங்கப்படும் என்று கொல்கத்தா நகராட்சி அறிவித்துள்ளது. Read More


ஐ லவ் யூ சொல்லி டீச்சரை லவ் டார்ச்சர் செய்த மாணவன்

வேலூர் அருகே கல்வி கற்று தரும் ஆசிரியைக்கு பிளஸ்டூ மாணவன் ஐ லவ் யூ சொல்லி இம்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு, இறுதியாண்டு தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More