delhi-schools-reopen-next-week-for-classes-10th-and-12-attendance-optional

டெல்லியில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 18ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

டெல்லியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Jan 13, 2021, 17:17 PM IST

gujarat-schools-reopen-today-tamilnadu-schools-reopen

குஜராத்திலும் பள்ளிகள் திறப்பு.. தமிழகத்தில் எப்போது? பெற்றோர்கள் கடும் அதிருப்தி..

குஜராத், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படாததால் பெற்றோர்கள், மாணவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது.

Jan 11, 2021, 10:06 AM IST

postponement-of-opening-of-schools-government-of-tamil-nadu-announced

பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு தமிழக அரசு அறிவிப்பு...!

தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இம்மாதம் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.அரசின் இந்த முடிவுக்கு சில தரப்பிலிருந்து குறிப்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்ப்பு எழுந்தது.

Nov 12, 2020, 10:46 AM IST

reopening-of-school-in-tamilnadu-may-be-postponed

பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு?

கொரோனா பரவல், காரணமாகக் கடந்த 7 மாதங்களுக்கு மேலாகத் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் திறக்கப்படவில்லை.பல்வேறு பள்ளி கல்லூரிகள் குறிப்பாகத் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

Nov 3, 2020, 10:56 AM IST

opening-of-schools-in-andhra-pradesh-but-not-interested-students

ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு : ஆனாலும் ஆர்வமில்லை

ஆந்திர மாநிலத்தில் சோதனை முறையில் சிகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவடத்தில் கடந்த அக்டோபர் 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட இரண்டு நாளிலேயே விஜயநகரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது.

Nov 2, 2020, 12:02 PM IST


schools-reopen-from-next-week-central-govt-releases-guidelines

வீட்டில் இருந்தும் படிக்கலாம் பள்ளிகள் எவ்வாறு செயல்பட வேண்டும்? மத்திய அரசு அறிவிப்பு

அக்டோபர் 15 முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதிலும் விருப்பமுள்ள மாணவர்கள் வீட்டிலிருந்தும் படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Oct 5, 2020, 19:58 PM IST

As-Some-Kashmir-Schools-Reopen-Officials-Appeal-To-Parents-10-Points

காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீடிப்பு; அலுவலகங்கள், பள்ளிகள் திறப்பு

காஷ்மீரில் கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக தளர்த்தப்படவில்லை. வதந்திகள் பரவியதால், சில இடங்களில் மீண்டும் இணையதளம் மற்றும் தொலைபேசி வசதி துண்டிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறக்கப்பட்டன.

Aug 19, 2019, 11:31 AM IST

All-schools-Tamilnadu-will-reopens-3rd-June-Minister-sengottaian-confirms

ஜூன் 3-ந்தேதி பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றமில்லை; அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்படாது என்றும், திட்டமிட்டபடி ஜூன் 3-ந்தேதி திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

May 27, 2019, 11:18 AM IST