Mar 7, 2026, 16:10 PM IST
குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. Read More
Apr 26, 2021, 10:48 AM IST
தற்போது பன்னிமடையில் மனைவியுடன் தங்கி கூலி வேலை செய்து வருவது தெரிந்தது. Read More
Apr 15, 2021, 16:59 PM IST
வசந்தராஜா தற்போது எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஆர்.ஏ புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இருந்தபோதிலும், வசந்தராஜாவும், நடிகை ராதாவும் கடந்த ஒருவருடமாக சாலி கிராமத்தில் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். Read More
Feb 16, 2021, 18:45 PM IST
ராமநாதபுரத்தில் வீட்டை விட்டு ஓடி வந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலில் தள்ளிய மூவர் போக்ஸோ சட்டத்தில் போலீஸ் கைது செய்துள்ளனர். Read More
Jan 6, 2021, 13:55 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.கவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென்று சி.பி.ஐ.க்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Dec 15, 2020, 21:10 PM IST
நீண்ட காலம் வாழவேண்டும் என்றால் அதற்குச் சில ஒழுங்குமுறைகள் உள்ளன. உணவு பழக்கத்திற்கும் உடற்பயிற்சிக்கும் அதில் முக்கிய இடம் உண்டு. Read More
Nov 27, 2020, 11:31 AM IST
கொரோனாவால் வருமானம் இன்றி அவதிப்படும் பாலியல் தொழிலாளிகளுக்கு மாதம் 5,000 ரூபாய் நிவாரண உதவி அளிக்க மகாராஷ்டிரா அரசு தீர்மானித்துள்ளது. Read More
Oct 5, 2019, 13:11 PM IST
இந்திய விண்வெளி கழகத்தின்(இஸ்ரோ), தேசிய தொலையுணர்வு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி எஸ்.சுரேஷ்குமார்(56), ஐதராபாத்தில் வசித்து வந்தார். அமீர்பேட்டை எஸ்.ஆர். நகரில் அன்னபூர்ணா அடுக்குமாடி குடியிருப்பில் அவர் கடந்த 20 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். Read More
Sep 30, 2019, 11:58 AM IST
நாஞ்சில் சம்பத்தைப் போல் உள்ள ஒருவரின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் கடந்த 2 நாட்களாக உலா வருகிறது. யாரோ என்னை களங்கப்படுத்த திட்டமிட்டு சதி செய்து இந்த வீடியோவை விட்டிருக்கிறார்கள். என் வாழ்க்கையில் எந்த தவறும் நடந்ததில்லை என்று நாஞ்சில் சம்பத் மறுத்துள்ளார். Read More
Sep 26, 2019, 16:37 PM IST
ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி என டெக்னாலஜி மோகத்தில் உலகம் அதிவேகமாக மாறி வருவது பலவிதமான ஆபத்துக்களையும் உடன் அழைத்து வர ஆரம்பித்துள்ளது. Read More