வாட்ஸ்அப் கிளப்பிய அச்சம்: இந்தியாவில் அதிகம் இன்ஸ்டால் செய்யப்பட்ட மாற்று செயலி எது தெரியுமா?

வாட்ஸ்அப் நிறுவனம் தன்னுடைய காப்புரிமை கொள்கைகளில் மாற்றம் செய்தது. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவிலுள்ள 40 கோடி (400 மில்லியன்) பயனர்களுக்கும் மாற்றப்பட்ட காப்புரிமை கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். Read More


வாட்ஸ்அப்பில் இல்லை சிக்னலில் உண்டு. அந்த விஷயங்கள் எவை?

ஃபேஸ்புக், விளம்பரங்களை காட்டுவதற்கு பயனர் தரவுகளை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கும்வண்ணம் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளை மாற்றியதால் பலரும் சிக்னல் என்னும் இன்னொரு மெசேஜிங் செயலிக்கு மாறி வருகின்றனர். Read More


சிக்னல் செயலியை பயன்படுத்தப்போகிறீர்களா? இவற்றைத் தெரிந்து கொள்ளுங்க!

வாட்ஸ்அப் செயலியின் தனி காப்புரிமை கொள்கை மாற்றப்பட்டதால் பல பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆகிய செய்தி செயலிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். நீங்கள் சிக்னல் (Signal) செயலியை பயன்படுத்த இருந்தால் இவற்றை தெரிந்துகொள்ளுங்கள். Read More


சிக்னல், டெலிகிராம், வாட்ஸ்அப் மூன்று செயலிகள்: ஒற்றுமை - வேற்றுமை எவை?

வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தை அறிவித்ததும், டெலிகிராம், சிக்னல் இந்தச் செயலிகளை பரபரவென்று பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் டவுண்லோடு செய்து வருகின்றனர். Read More


வாட்ஸ்அப்புக்கு பை சொல்லி, சிக்னல்க்கு மாறுகிறீர்களா? இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்!

வாட்ஸ்அப் செயலி இப்போது வரை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் புதிதாக கொண்டு வந்துள்ள தனியுரிமை கொள்கைகளை முன்னிட்டு பலர் வேறு செயலியை பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகிறார்கள். Read More