மதுரை ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலைய பணிகள் மார்ச் 15ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் : உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த சர்க்கரை முகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சீரமைக்க 159. 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. Read More


நெல்லை ஸ்மார்ட் சிட்டி : 120 மரங்களை வேருடன் பிடுங்கி வேறிடத்தில் நட திட்டம்

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 120 மரங்களை வேருடன் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நடும் பணிகள் துவங்கியது.மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. Read More


ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டருக்கு இடைக்கால தடை!

தமிழகத்தில் உள்ள பத்து நகரங்களில் செயல்படுத்த உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான டெண்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. Read More