Oct 14, 2025, 11:46 AM IST
தற்போது, அந்த பகுதியில் மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதன் காரணமாக, கடந்த சில தினங்களாக ஊருக்குள் மான்கள் புகுந்துள்ளன. இவற்றில் , 5 மான்கள் அங்குள்ள கிணற்றில் விழுந்து பலியாகின. Read More
Oct 13, 2025, 08:09 AM IST
இந்தப் பகுதியில் தனியார் நிறுவனங்கள் சூரிய மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்காக லட்சக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி, பாலைவனம் போல் மாற்றிவிட்டனர். Read More
Jul 11, 2025, 11:19 AM IST
தெற்கு மாவட்டங்களில் சென்னை அருகிலுள்ள பகுதிகளைவிட நிலத்தின் விலை குறைவாக உள்ளது. இங்கு, படித்த திறைமயான இளைஞர்கள் குவிந்து கிடக்கின்றனர். Read More
Jan 27, 2021, 19:53 PM IST
இந்தியச் சூரிய ஆற்றல் கழகத்திலிருந்து காலியாக உள்ள மேலாளர், மூத்த அலுவலர், மூத்த பொறியாளர், மூத்த கணக்காளர், செயலக அதிகாரி, மேற்பார்வையாளர், இளநிலை நிரலாளர், இளநிலை கணக்காளர், மேற்பார்வையாளர் (Solar / power system) பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Nov 15, 2020, 20:02 PM IST
கூலி உயர்வு கேட்டு தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்பவர்கள் கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கறிக்கோழிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. Read More
Nov 2, 2020, 16:07 PM IST
வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கைத் தொடர்ந்த சோலார் புகழ் சரிதா நாயருக்கு 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.கேரளாவில் சரிதா நாயர் என்ற பெயரைக் கேட்டாலே காங்கிரசார் அலறுவார்கள். Read More
Sep 2, 2020, 12:20 PM IST
அமேசான் அதன் ஆப் வாடிக்கையாளர்களுக்காக தினம் தினம் ஒரு கண்டெஸ்ட் நடத்தும். அந்த போட்டியில் பங்கு பெறுபவர்களில், ஒரு குறிப்பிட்ட நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு இலவச பரிசையும் வழங்கும். மொபைல், வாசிங் மெஷின், டிவி, ஃப்ரிட்ஜ் என அந்த பரிசு எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். Read More
Jul 30, 2020, 09:20 AM IST
வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தர் நியமனம் செய்வதில் வெளிப்படைத் தன்மைக்கு மிகப்பெரிய இரும்புத்திரை அமைத்து விட்டு, துணைவேந்தர் தேர்வு நடைபெற்று வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது Read More
Aug 14, 2019, 13:45 PM IST
அயோத்தி ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கை விசாரிப்பதில் அவசரம் எதுவும் இல்லை. இருதரப்பிலும் எத்தனை நாள் வேண்டுமானாலும் வாதாடலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. Read More
Aug 9, 2019, 12:46 PM IST
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கை வாரத்தில் 5 நாள் விசாரணை என்ற ரீதியில் அவசரமாக முடிக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி விசாரணை நடத்தினால், வழக்கில் இருந்து நான் விலகிக் கொள்வேன் என்று முஸ்லீம் அமைப்பின் சார்பில் வாதாடும் சீனியர் வழக்கறிஞர் ராஜீவ் தவான், சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்தார். Read More