from-oct-5-onwards-t-n-government-employees-can-travel-in-suburban-trains-southern-railway-new-arrangement

அக்.5. முதல் புறநகர் ரயில்களில் தமிழக அரசு ஊழியர்கள் பயணிக்கலாம்: தென்னக ரயில்வே புதிய ஏற்பாடு..!

தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கிணங்க மாநில அரசு ஊழியர்கள் சென்னை நகரச் சிறப்புப் புறநகர் ரயில்களில் அக்டோபர் 5ம் தேதி முதல் பயணம் செய்யலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Oct 3, 2020, 12:15 PM IST

the-ministry-of-railways-has-given-permission-to-run-five-special-trains-in-tamil-nadu

அக்டோபர் 02 முதல் சிறப்பு ரயில்கள் - கால அட்டவணை வெளியீடு- தெற்கு ரயில்வே

கொரானா ஊரடங்கு நாடு முழுவதும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்து வருகிறது.

Sep 30, 2020, 20:52 PM IST

Southern-railway-withdraws-circular-instructing-in-its-officials-to-speak-English-or-Hindi-only

'தவறாக சுற்றறிக்கை வெளியாகி விட்டதாம்' தமிழுக்கு எதிரான ரயில்வே உத்தரவு ஒரே நாளில் வாபஸ்

தமிழகத்தில் உள்ள ரயில் நிலைய அதிகாரிகள், கட்டுப்பாட்டு அலுவலர்களுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.தமிழில் பேசக்கூடாது என்ற திடீர் அறிவிப்புக்கு, கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த உத்தரவை ஒரே நாளில் வாபஸ் பெறுவதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் அறிவித்துள்ளார்

Jun 14, 2019, 15:02 PM IST