மீறினால் கைது நடவடிக்கை: இலங்கை காதலர் தினம் கொண்டாட்ட அந்நாட்டு அரசு தடை!

பங்கேற்கும் காதலர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. Read More


இந்தியாவிடம் வாங்கிய 3000 கோடி கடனை திருப்பி செலுத்தியது இலங்கை.. சீனா உதவி செய்ததாக சர்ச்சை

துறைமுக முனையத்தை மேம்படுத்த இந்தியாவிடம் வாங்கிய 3 ஆயிரம் கோடி ரூபாய் கடனை இலங்கை திடீரென திருப்பி செலுத்தி இருக்கிறது. Read More


சீன ரயில்கள் வேண்டாம் : இலங்கை ரயில் ஓட்டுநர்கள் முடிவு

சீனாவில் தயாரான ரயில்களைப் புறக்கணிக்க இலங்கை ரயில் ஓட்டுநர்கள் முடிவு செய்துள்ளனர்.இலங்கை ரயில் என்ஜின் டிரைவர்கள் சங்க செயலாளரான இந்திகா தொடங்கொட இது தொடர்பாக கொழும்புவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது : சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில் வண்டிகள், பயணிகளின் பாதுகாப்புக்கு உரிய வகையில் இல்லை. Read More


இலங்கைக்கு கடத்த முயன்ற 1250 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

இலங்கையில் மஞ்சளுக்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் இருந்து குறிப்பாக ராமேஸ்வரம் வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் படகு மூலம் மஞ்சள் மூட்டைகளைக் கடத்திக்கொண்டு இலங்கைக்குச் சென்று கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். Read More


இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீண்டும் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணம் விசைப்படகு மீனவர்கள் நான்கு பேரை இலங்கைக் கடற்ப்படையினர் கைது செய்துள்ளனர். Read More


தமிழக மீனவர்கள் 30 பேர் இலங்கையில் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்கு நேற்று வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று மாலை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 5 விசைப்படகுகளையும் அதிலிருந்த 30 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர் . Read More


ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்... முக்கிய தகவலை வெளியிட்ட நாடாளுமன்றம்!

இலங்கை நாடாளுமமன்றத்தில் விவாதம் நடந்தது. இதில் இன்னொரு அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. Read More


தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவு...

கடந்த மூன்றாண்டுகளில் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 150 விசைப் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்தது. Read More


இலங்கை தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கல் : இன்டர்போல் எச்சரிக்கையை தொடர்ந்து க்யூ பிரிவு போலீசார் விசாரணை.

தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த தாதாக்கள் பதுங்கி இருப்பதாக சர்வதேச போலீஸான இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது . Read More


இலங்கை கடலில் நின்ற எண்ணெய் கப்பலில் தீ.. இந்திய கப்பல்களால் தீயணைப்பு..

இலங்கை கடலில் சென்று கொண்டிருந்த எம்.வி. நியூ டயமண்ட் என்ற எண்ணெய் கப்பலில் திடீரென தீப்பற்றியது. இந்தியாவின் கடலோர காவல் படைக் கப்பல் சவுரியா உடனடியாக அங்குச் சென்று தீயை அணைத்தது.இலங்கைக் கடலில் சங்கமன்கந்தா என்ற புள்ளி அருகே எம்.வி.நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. Read More