திரையுலகில் வாய்ப்புக்காகப் பல இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். வாய்ப்பு கிடைக்காத பல திறமையாளர்கள் திரையுலகில் இருக்கின்றனர். வாய்ப்பு கிடைத்தவுடன் தான் யார் என்பதையும் தனது திறமை என்ன என்பதையும் நிரூபிக்கும் இயக்குனர்களுக்கு இடைவிடாத வாய்ப்பு மழை பொழிவது நிச்சயம்.
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவ கதைகள்” டீஸரை இன்று வெளியிட்டது. இந்த ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகவுள்ளது. இயக்குநர்கள் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இப்படத்தினை இயக்கியுள்ளனர்.
சூர்யா என்றாலே அவரது பளிச்சிடும் சிரித்த முகம்தான் கண்முன் வந்திநிற்கும் அவரை சிரிக்க கூடாது என்று பெண் இயக்குனர் கடுமையாகக் கண்டித்த சம்பவம் பற்றி சூர்யாவே பகிர்ந்தார். சூரரைப்போற்று படப்பிடிப்பு இரண்டரை வருடம் நடந்தது. சூர்யா நடிக்கச் சுதா கொங்கரா இயக்கினர்.
சூர்யா தயாரித்து நடித்திருக்கும் படம் சூரரைப்போற்று. இப்படத்தை அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அந்த அறிவிப்பிலிருந்து பின்வாங்கவில்லை.
தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் உயர்த்தி பிடித்த நான்கு இயக்குநர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தைத் தமிழின் பெரு நட்சத்திரங்களின் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ்க்காக உருவாக்கி உள்ளார்கள்.
தல அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தை தயாரித்த போனி கபூரே வலிமை படத்தையும் தயாரிக்கிறார்.
சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று சுதா கொங்கரா இயக்கியுள்ளார் . இப்படத்தை அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய விற்பனை செய்தார் சூர்யா. வரும் அக்டோபர் 30ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரை போற்று படத்தில் நடிகர் காளி வெங்கட் இணைந்துள்ளார்.
'இந்தியாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக தமிழ் நடிகர் சூர்யா திகழ்கிறார்' என்று 'சூரரைப் போற்று' தமிழ்த் திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் குனீத் மோங்கா பாராட்டியுள்ளார்.