தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து 'பலியாடாக’ தமிழிசை! சிவகங்கையில் எச். ராஜா

லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் பாஜகவுக்கு வடசென்னை, கோவை, தூத்துக்குடி, நாகர்கோவில் சிவகங்கை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம். தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக களமிறங்கும் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட உள்ளாராம். Read More