தயாரிப்பாளர்கள் சங்க புதிய தலைவர், 21 செயற்குழு உறுப்பினர்கள் யார், யார்?

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று முன்தினம் (நவம்பர் 22ம்தேதி) நடந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. தேர்தலை நீதியரசர் ஜெயச்சந்திரன் நடத்தி வைத்தார். சங்கத் தலைவராக என்.முரளி தேர்வு செய்யப் பட்டார். Read More


தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் பிரபல இயக்குனர்..

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022க்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பைச் சென்னை உயர்நீதிமன்றத்தால்‌ நியமிக்கப்பட்ட தோ்தல்‌ அதிகாரி நீதியரசர்‌ எம்‌.ஜெயச் சந்திரன்‌ சமீபத்தில் அறிவித்தார். Read More