Jan 5, 2026, 08:08 AM IST
மழை பெய்தாலே ,தண்ணீர் முழுவதுமாக கடலுக்கு அனுப்பப்படுவதால், பாசனத்திற்கு பயன்பட வேண்டிய தண்ணீர் வீணாகிறது என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். Read More
Nov 26, 2025, 09:25 AM IST
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இதுபோன்ற குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. Read More
Nov 8, 2025, 17:17 PM IST
கடம்பாகுளத்தில் அமலை செடிகளின் ஆக்கிரமிப்பினால் மழை நீர் குளத்துக்கு செல்லாமல் ஊருக்குள் புகுந்தது. இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். Read More
Oct 7, 2025, 16:28 PM IST
தனியார் இடத்தில் கூட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளது. அது போன்று நடத்த எங்களிடம் பொருளாதர வசதி கிடையாது. Read More
Jul 3, 2025, 09:45 AM IST
தற்போது மூன்று குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. இவர்களில், குட்டியம்மாள் (வயது 110) என்ற மூதாட்டி மட்டும் தார்ப்பாயால் வேயப்பட்ட சிறிய வீட்டில் தனியாக வசித்து வருகிறார். Read More
Jul 2, 2025, 09:48 AM IST
மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ள நீர் ஓடும் நிலையில் இந்த கோயிலில் வைக்கப்பட்டுள்ள மூலவர் சிலை நீருக்குள் மூழ்கி இருக்கும். Read More
Jun 28, 2025, 16:14 PM IST
பெங்களூருவில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்கும் நடைமுறைகள் குறித்துத் தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் பேசியுள்ளேன். Read More