உன்னிப்பாக கவனிக்கும் ரஜினி... 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார்!

தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுவார் என்று அவரின் அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார். Read More


4 தொகுதி டிடிவி அணி வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி! -சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். Read More


சூடு பிடிக்க தொடங்கிய தமிழக இடைத்தேர்தல் களம்! –ஓர் பார்வை

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்களைப் பிராதான கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. Read More


4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்:மே 1ம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்!

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தை வரும் மே 1-ம் தேதி ஓட்டப்பிடாரத்தில் இருந்து தொடங்குகிறார் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின். Read More


மே 23க்கு பிறகு...தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின்! -செந்தில் பாலாஜி ஆருடம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்,18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்திருக்க கூடிய நிலையில், அடுத்தாக ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்டது.   Read More


ஒரே கட்சிக்கு...ஒரே மாதிரியாக வாக்களிக்கும் தமிழக மக்கள்..! இந்தியாவிலேயே இங்குதான் அதிகம்!

பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் 94 சதவீத பேர், ஒரு கட்சிக்கோ கூட்டணிக்கோ ஆதரவாக வாக்களிக்கின்றனர் என்று பிரபல பத்திரிக்கையாளர் பிரணாய் ராய் தெரிவித்துள்ளார். Read More


அதிமுகவில் விஜயகாந்த்திற்கு 4 ‘சீட்’; தேர்தல் ஆணையத்துக்கு 2 ‘சீட்’ –உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

அதிமுக கூட்டணியில் தேர்தல் ஆணையத்துக்கு சீட் கொடுத்திருப்பார்கள் என கிண்டல் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். Read More


‘மை’ வைக்க சொன்னா...’பாலிஷ்’ போட்டு விட்டுட்டாங்க பாஸ்..! –கலகலக்கும் விஜய்சேதுபதி

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் நடந்து வருகிறது. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அதன் வரிசையில், நடிகர் விஜய் சேதுபதியும் தன்னுடைய கடைமையை ஆற்றினார். Read More


தங்களின் ஜனநாயகக் கடமை ஆற்றிய சினிமா, அரசியல் பிரபலங்கள்! –வைரல் புகைப்படங்கள் இதோ....#Live Updats

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18  தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்களுடன் நட்சத்திர பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். வாக்குப்பதிவு குறித்த அண்மைய தகவல்கள் மற்றும் பிரபலங்களின் புகைப்படங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்... Read More


ஜனநாயகக் கடமை ஆற்ற சொல்லிவிட்டு..இப்படி செய்வதா? -டிடிவி தினகரன் ஆவேசம்

ஜனநாயகக் கடமை ஆற்றும்படி ஒருபக்கம் வலியுறுத்திவிட்டு, இன்னொருபுறம் அரசு காட்டும் இந்த அலட்சியம் வேதனைக்குறியது என அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். Read More