பிக்பாஸ் நடிகை வீடியோ பேச்சு.. புதிய பட ட்ரெய்லர் பற்றி கருத்து..

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. Read More


விமானப் படை அதிகாரிகளிடம் சிங்கம் நடிகர் விளக்கம்.. பலவித தடங்களுக்கு பிறகு நாளை ட்ரெய்லர் ரிலீஸ்..

சிங்கம் நடிகர் சூர்யா இதுவரை பல்வேறு படங்களில் நடித்து முடித்திருக்கிறார். ஆனால் அதிலெல்லாம் எதிர்ப்புக்கள், சச்சரவுகள் எதையும் பெரிதாக சந்தித்ததில்லை. ஆனால் தற்போது நடித்துள்ள சூரரைப்போற்று படத்திற்கு பல்வேறு சச்சரவுகள எதிர் கொண்டுவிட்டார். Read More



மோகன்லாலின் ஒடியன் டிரெய்லர் ரிலீஸ்!

மோகன்லாலின் ஒடியன் பட டிரெய்லரை படக்குழுவினர் தற்போது ரிலீஸ் செய்துள்ளனர். Read More


ஆஸ்கர் ரேஸில் கலந்து கொள்ள ரிலீசாகிறது ‘வைஸ்’!

இயக்குநர் ஆடம் மெக்கேவின் இயக்கத்தில், நம்ம ஊர் விக்ரமுக்கே ரோல் மாடல் என அழைக்கப்படும் கிரிஸ்டியன் பேலின் வைஸ் பட டிரெய்லர் ரிலீசாகியுள்ளது. Read More


ஜூனியர் என்டிஆரின் ‘அரவிந்த சமேதா’ டிரெய்லர் ரிலீஸ்!

த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள அரவிந்த சமேதா டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக முகமூடி, மொகஞ்சதாரோ படங்களில் நடித்த பூஜா ஹெக்டெ நடித்துள்ளார். Read More


விஷாலுக்கு கிடைக்குமா ரெண்டாவது லட்டு? சண்டக்கோழி - 2 டிரெய்லர் ரிலீஸ்!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகியுள்ள ’சண்டக்கோழி 2’ டிரெய்லர் ரிலீசாகியுள்ளது. Read More


செக்க சிவந்த வானம் படத்தின் டிரைலர் ரிலீஸ்

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் செக்க சிவந்த வானம்திரைப்படத்தின் ட்ரைலர் இன்று காலை 10 மணியளவில் ரிலீஸ் செய்யப்பட்டது. Read More


செக்க சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் இன்று காலை 10 மணிக்கு ரிலீஸ்

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று காலை ரிலீஸ் செய்யப்படுகிறது. Read More


விஜய் சேதுபதி தயாரிப்பில் மேற்கு தொடர்ச்சி மலை பட டிரைலர் ரிலீஸ்

நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில், விரைவில் வெளியாக இருக்கும் மேற்கு தொடர்ச்சிமலை படத்தின் டிரைலர் ரலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. Read More