மகாராஷ்டிர சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் அரசு, 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கர்நாடக சட்டமன்றத்தில் 117 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் முதல்வர் குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார்.
ஸ்லீப்பர் செல்கள் எப்போது வெளியே வருவார்கள் - டிடிவி தினகரன் விளக்கம்