நடிகை வனிதா சில மாதங்களுக்கு முன் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார். அப்போது அவர் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார்.
வனிதா என்று சொன்னாலே பல வித பிரச்சனைகளுக்கு பெயர் போனவர். எங்கு சென்றாலும் எதாவது சண்டையை இழுத்து விடுவதே வழக்கமாக வைத்து உள்ளார்.
வனிதா விஜயகுமார் என்ற பெயர் கேட்டாலே தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பிக் பாஸில் இருந்து இன்று வரை பல சர்ச்சையில் சிக்கி கொண்டு பல பிரச்சனைகளை சமாளித்து வருகின்றார்.
நான் மீண்டும் சமரசம் செய்து கொள்ள முயல்வதாகவும் ஆனால் நிராகரிக்க பட்டதாகவும் சில ஆதாரமற்ற வதந்திகள் உலவுகின்றன. தயவுசெய்து இது போன்ற மாயைகளிலிருந்து வெளியே வாருங்கள். ஏனென்றால் என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான்தான் யாரையாவது நிராகரித்திருப்பேன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து பல சர்ச்சைகள், பிரச்சனைகள் என அனைத்தையும் தனி ஆளாக நின்று சமாளித்து வருகிறார் நமது வனிதா அக்கா.
வனிதா விஜயகுமார் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றதில் இருந்து ஒரே விமர்சனம், சண்டை, சச்சரவு தான்.. அதுவும் கொரோனாவின் தாக்கத்தை விட வனிதாவின் 3வது திருமணம் தான் அதிகமாக பேசப்பட்டது.
வனிதா என்ற பெயர் கேட்டாலே ஏதோ ஒரு பிரச்சனை என்று தான் சிந்திக்க தோன்றும்.. அப்படிபட்ட சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் நம் வனிதா அக்கா.
கொரோனா காலத்தில் படு பொழுதுபோக்காக அமைந்தது வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் பீட்டர்பாலை திருமணம் செய்த வரை எதாவது சர்ச்சையில் மாட்டி கொள்வது தான் வனிதா விஜயகுமாரின் வழக்கம்.
சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் சேர்ந்து முதல் நாளான பிக் பாஸ் வீட்டில் ஷிவானியை வார்த்தையால் தாக்கி அவரை வம்புக்கு இழுத்தனர்.