வாட்ஸ்அப் செயலி, பண பரிவர்த்தனைக்கான அனுமதியை கோரியிருந்தது. கடந்த நவம்பர் மாதம் தேசிய பணப்பட்டுவாடா கழகம் இதற்கான அனுமதியை வழங்கியது.
இந்த சேவைக்காக வாட்ஸ் அப் நிறுவனம் இந்திய வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. யுபிஐ ஆதரவு பயன்பாட்டைப் பயன்படுத்தி இனி எவருக்கும் வாட்ஸ்அப்பில் பணம் அனுப்ப முடியும் பணம் பெறவும் முடியும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் பே, போன்பே போன்று வாட்ஸ்அப் நிறுவனம், வாட்ஸ்அப் பே என்ற பணப்பட்டுவாடா செயலி சேவையை ஆரம்பிக்க இருக்கிறது.
whatsapp payment is the new advantage for the indian users will get launched in india by next week