தமிழகத்தி்ல் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்படும்

Feb 1, 2021, 12:20 PM IST

சென்னை, கொச்சின், பாரதீப் உள்பட 5 மீன்பிடி துறைமுகங்கள், மெகா மீன்பிடி துறைமுகங்களாக மேம்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்க்பபட்டுள்ளது.

அதிகம் படித்தவை