மேற்கு வங்கம், அசாமில் தேயிலை தொழிலாளர்களுக்கு ரூ.1000 கோடி

Feb 1, 2021, 12:24 PM IST

மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தில் தேயிலைத் தொழிலாளர்களின் நலத் திட்டங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை