முதியோருக்கு ஐ.டி. ரிட்டர்ன் தாக்கலில் விலக்கு

Feb 1, 2021, 12:45 PM IST

75 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் வருமான கணக்கு (ஐ.டி.ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்வதில் விலக்கு அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை