ராஜ்யசபாவில் எதிர்க்க்டசிகள் கடும் அமளி

Feb 2, 2021, 11:01 AM IST

நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜ்யசபாவில் எதிர்க்க்டசிகளின் அமளியால் 2 முறை அவை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 11.30 மணிக்கு கூடும் என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை