நாடு முழுவதும் ஒரே நாளில் 8635 பேருக்கு கொரோனா பாதிப்பு

Feb 2, 2021, 11:05 AM IST

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 8635 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 94 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று 13,423 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் படித்தவை