திமுக அடிமையாக இருந்ததில்லை.. கனிமொழி பேட்டி

Feb 13, 2021, 11:17 AM IST

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழியிடம், காங்கிரசிடம் திமுக அடிமையாக இருந்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், திமுக யாருக்கும் எப்போதும் அடிமையாக இருந்ததில்லை. கொள்கைரீதியாக முரண்படும் போது தைரியமாக கூட்டணியை முறித்து கொண்டே வெளியே வந்தவர்கள் நாங்கள்.. என்று பதிலளித்தார்.

அதிகம் படித்தவை