மலேசியா பத்துமலையில் தைப்பூசத் திருவிழா - மயில் காவடி, பால்குடம் எடுத்து தமிழர்கள் வழிபாடு!
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் மயில்காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாகச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மொட்டை எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மலேசியாவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பத்தமலையில் திரண்டு முருகனை தரிசித்தனர்.
நன்றி: வீடியோ- வணக்கம் மலேசியா