film-director-cheran-released-irali-movie-poster

இறலி போஸ்ட்டர் வெளியிட்ட இயக்குனர் சேரன்.. இயற்கை பற்றி எச்சரிக்கும் படம்..

இயற்கையை அதுபோன போக்கில் விட்டுவிட வேண்டும். இயற்கையின் மீது கை வைத்தால் விளைவு அபாயகரமாக இருக்கும் என்று எச்சரிக்கும் கதையோடு உருவாகும் படம் இறலி. கலைமகள் ஆடியன்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் இப்படம் உருவாகிறது .

Jan 20, 2020, 15:56 PM IST

amala-paul-learned-krav-maga-for-adho-andha-paravai-pola

கிராமகா கலை கற்று மோதலில் ஈடுபட்ட அமலாபால்.. நடுகாட்டில் அதிரடி..

ஆடை படத்துக்கு பிறகு அமலாபால் நடிக்கும் புதிய படம் அதோ அந்த பறவை போல. கே.ஆர்.வினோத் இயக்கி உள்ளார். மைனா படத்தை தயாரித்த ஜோன்ஸ் தயாரித்திருக்கிறார். அருண் கதை எழுதி உள்ளார். நடுக்காட்டில் சிக்கிக்கொண்டு வெளியில் வர வழி தெரியாமல் தவிக்கும் பெண்ணாக அமலாபால் நடித்திருக்கிறார்.

Jan 20, 2020, 15:54 PM IST

ileana-d-cruz-slams-trollers

இலியானாவுக்கு நெட்டிஸன்கள் அட்வைஸ்.. கோபத்தில் பொங்கி எழுந்தார் நடிகை..

இலியானா தனது வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்டால் நல்ல பலன் இருக்கும் என்று நெட்டிஸன்கள் அவருக்கு பக்கம் பக்கமாக அறிவுரைகள் செய்யத் தொடங்கினர். அதைக்கண்டு கடுப்பான இலியானா நெட்டிஸன்களை லெப்ட் ரைட் வாங்கிவிட்டார்.

Jan 20, 2020, 15:52 PM IST

kriti-suresh-has-dropped-out-of-ajay-devgan-film

கீர்த்தியின் இந்தி பட வாய்ப்பு கைநழுவியது.. பருத்திவீரன் நடிகை கைப்பற்றினார்..

விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் அதன்பிறகு ஒரு வருடம் புதிதாக தமிழ் படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தியில் நடிக்க செல்வதால் அதற்காக உடல் எடையை குறைத்து பாலிவுட் நடிகைகள்போல் ஒல்லியான தோற்றத்துக்கு மாறுவதற்கான கடுமையான பயிற்சிகள் செய்துவந்தார். ஒருவழியாக இந்தியில் கால் பதித்துவிட்டார் கீர்த்தி என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது அப்படத்திலிருந்து விலகி அதிர்ச்சி தந்திருக்கிறார்.

Jan 20, 2020, 15:45 PM IST

manju-warrier-jumps-on-ksrtc-bus

காரில் வந்து அரசு பஸ்ஸில் ஏறிய நடிகை.. பயணிகள் பரபரப்பு..

கேரளாவில் திருவனந்தபுரம் மத்திய பஸ் நிலையத்துக்கு சிவப்பு கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து ஒரு பெண் இறங்கினார். ஹெட்போன் காதில் மாட்டிக்கொண்டு கழுத்தில் பை மாட்டிக் கொண்டு அரசு பஸ்ஸை நோக்கி நடந்தவர் அங்கிருந்த பஸ்ஸில் ஏறினார்.

Jan 18, 2020, 20:20 PM IST

actor-lawrence-tweet-about-rajin-s-darbar

ரஜினியின் தர்பார் வசூல் குறைந்ததா? நடிகர் சூடான பதிலடி..

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் கடந்த 9 ஆம் தேதி வெளியானது 2 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலானதாக தகவல்கள் வந்தன. ஆனாலும் தர்பார் ஓடவில்லை, வசூல் குறைந்துவிட்டது என சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

Jan 18, 2020, 20:18 PM IST

kalki-koechlin-finally-opens-up-on-her-divorce-and-pregnancy

கல்யாணம் ஆகாமல் கர்ப்பமான நடிகை.. வயிறு காட்டிகொடுத்தது..

கடந்த சில மாதங்களாகவே கல்கி கொச்லின் கர்ப்பமாக இருப்பதாக கிசுகிசு பரவி வந்தது. அதுபற்றி பதில் அளிக்காமல் மவுனம் காத்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மும்பையில் நடந்த டிவி ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரது கர்ப்பம் குறித்து கேட்டபோது ஒப்புக்கொண்டார்.

Jan 18, 2020, 20:16 PM IST

actress-navya-nair-coming-back

10 ஆண்டு கழித்து நடிக்க வரும் நடிகை.. கல்யாணமாகி குழந்தை பெற்றபின் ஆசை..

நடிகை நவ்யா நாயரை ஞாபகம் இருக்கிறதா? மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் சேரன் ஜோடியாக நடித்தவர்தான் நவ்யா நாயர்.

Jan 18, 2020, 20:13 PM IST

simbu-to-begin-shooting-for-venkat-prabhu-s-maanadu

மலேசியாவில் சிம்பு கூட்டும் மாநாடு பாரதிராஜா, எஸ்.ஏ.சி. பரபர அறிவிப்பு..

நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு திரைப்பட மாவது உறுதியாகி இருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கும் இப்படத்தில் முதலில் நடிப்பதாக கூறியிருந்த சிம்பு பின்னர் பட தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மனக்சப்பால் விலகினார்.

Jan 17, 2020, 16:19 PM IST

i-t-raid-at-actress-rashmika-mandanna-s-home-in-karnataka

ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை.. கைப்பற்றியது என்ன?

ராஷ்மிகாவின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவரும் சினிமா துறையிலும் உள்ளார். ராஷ்மிகா பல படங் களில் நடித்து வரும் நிலையில் அவரது வருமானமும் எகிறிக்கொண்டே போகிறது. இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்திருக்கிறாரா என்பதை அறிய வருமான வரி துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

Jan 17, 2020, 16:17 PM IST